தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து. ; 6 பேர் பலி.
தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து. ; 6 பேர் பலி.
பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தொழிற்சாலையில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்ததுடன் கொதிகலன் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொதிகலன் வெடித்த சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.