இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் பல்கலைக்கழக ஆய்வுக்குழு எச்சரிக்கை.
இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் பல்கலைக்கழக ஆய்வுக்குழு எச்சரிக்கை.
இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 9,195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கேம்பிரிட் பல்கலைக்கழகத்தினர், மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த நிலை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்