நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.
நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.
நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பெண்ணுக்கு மத்திய பிரதேசம் மாநில இந்தூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தூர் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த பெண் பயணிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
துபாயைச் சேர்ந்த அப்பெண் தை மாதம் முதல் ஆவணி வரையிலான இடைவெளியில் சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியின் 2 டோஸ்களையும், ஃபைசர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த நிலையில் பெண்ணுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்