Published:Category:

மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு குழந்தை உட்பட 8 பேர் பலி.

#MIvDC

Listen to news

மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு குழந்தை உட்பட 8 பேர் பலி.

மத்திய மெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியாகினர்.

குவானாஜுவாடோ மாநிலத்தின் சிலோவ் நகரில்,  உருந்துருளியில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஒரு வயது பெண் குழந்தை ஒன்றும், 16 வயது சிறுமி ஒருவரும் உட்பட 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

#MIvDC

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

Published:Category:

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

#MIvDC

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

Published:Category:

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

#MIvDC

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

Published:Category:

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

#MIvDC

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

Published:Category:

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

#MIvDC

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

Published:Category:

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

#MIvDC

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

Published:Category:

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

#MIvDC

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

Published:Category:

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

#MIvDC

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

Published:Category:

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

#MIvDC

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

  • Thedipaar