Published:Category:

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக அடையாளம்.

#MIvDC

Listen to news

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக அடையாளம்.

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200 ஐக் கடந்துள்ளது.

இதன்படி இதுவரை 1270 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 309 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று  மாத்திரம் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

அத்துடன் 7 ஆயிரத்து 585 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

Published:Category:

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

#MIvDC

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

Published:Category:

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

#MIvDC

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

Published:Category:

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

#MIvDC

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

Published:Category:

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

#MIvDC

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

  • Thedipaar