Published:Category:

பட்டாசு தொழிற்சாலையில்  வெடி விபத்து உயிர்ச்சேதம் 4 பேர் பலி

#MIvDC

Listen to news

பட்டாசு தொழிற்சாலையில்  வெடி விபத்து உயிர்ச்சேதம் 4 பேர் பலி

தமிழகம் சிவகாசி அருகில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசி , புதுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இந்த விபத்து நேற்று காலை ஏற்பட்டது.

சம்பவத்தில 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பட்டாசுகள் வெடித்து 2 அறைகள் தரைமட்டமானது.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

Published:Category:

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

#MIvDC

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

Published:Category:

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

#MIvDC

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

Published:Category:

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

#MIvDC

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

Published:Category:

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

#MIvDC

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

Published:Category:

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

#MIvDC

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

  • Thedipaar