கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து விபத்து 4 பேர் பலி.

அரியானா மாநிலத்தில் கல்குவாரியில் மண் சரிந்து விழுந்த தில் 4 பேர் உயிரிழந்தனர்.
அந்த மாநிலத்தின் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் நேற்று காலையில் தொழிலாளர்கள் பலர் கல்லை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இயந்திரங்களை பயன்படுத்தி அவர்கள் பணியை மேற்கொண்டனர். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், இயந்திரங்ககளும் மண்ணில் புதையுண்டன.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதைந்த 4 பேரின் உடல்களை மீட்டனர்.
இது தவிர காயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்தும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.