ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்து ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குஜராத்தின் சோட்டா உதய்ப்பூரில் இருந்து அலிராஜ்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தின் சாரதி திடீரென மயங்கி அதையடுத்து அது நிலை தடுமாறி அருகே இருந்த மெல்கோத்ரா ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.