Published:Category:

இந்தியாவில் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி தமிழகத்தில் மட்டும் 117 பேருக்கு தொற்று.

#MIvDC

Listen to news

இந்தியாவில் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி தமிழகத்தில் மட்டும் 117 பேருக்கு தொற்று.

இந்தியாவில் ஒரே நாளில் 94 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நேற்று காலை நிலைவரப்படி இந்தியா முழுவதும் ஆயிரத்து 525 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்தோடு, 23 மாநிலங்களில் ஒமிக்ரோன் பரவி இருப்பதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் 460 பேரும் டெல்லியில் 351 பேரும் குஜராத்தில் 136 பேரும் கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ராஜஸ்தானில் 69 பேரும் தெலுங்கானாவில் 67 பேரும் தமிழகத்தில் 117 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகாவில் 64 பேரும் அரியானாவில் 63 பேரும் ஆந்திராவில் 16 பேரும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

  • Thedipaar