Published:Category:

சொகுசுக் கப்பலில் பயணித்த 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.

#MIvDC

Listen to news

சொகுசுக் கப்பலில் பயணித்த 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலின் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அதில் பயணித்த 66 பயணிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட சொகுசுக் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக கோவாவின் வாஸ்கோ துறைமுகத்தில் கப்பலை நிறுத்த முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்த பிறகே கப்பலிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவா அரசு தெரிவித்திருக்கிறது.

இதனை அடுத்து நடந்த சோதனையில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

Published:Category:

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

#MIvDC

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

Published:Category:

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

#MIvDC

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

Published:Category:

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

#MIvDC

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

Published:Category:

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

#MIvDC

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

Published:Category:

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

#MIvDC

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

  • Thedipaar