Published:Category:

எலி கடித்து காயமடைந்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு!

#MIvDC

எலி கடித்து காயமடைந்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு!

மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது மகன் சுரேஷ், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தாய் முத்து லட்சுமி அருகில் படுத்திருந்தார். அப்போது அவர் எலி கடித்து காயமடைந்தார்.

இதையடுத்து வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற முத்துலட்சுமி, அரசு மருத்துவமனையில்  மகனுடன் தங்கியிருந்த போது எலி கடித்தது குறித்து மதுரை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அரசு தரப்பில், மனுதாரரை எலி கடித்தது குறித்து உடனடியாக டாக்டர்களின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. அவரது காலில் எலி கடித்ததற்கான காயங்கள் இல்லை. மருத்துவமனை ஆலோசனைக்குழு அவ்வப்போது மருத்துவமனையில் சுகாதாரம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர் தவறான தகவலை தெரிவிக்கிறார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரம் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போலத்தான் எலி கடித்த விவகாரத்திலும் மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவர்தான். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 25 ஆயிரத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

Published:Category:

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

#MIvDC

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

Published:Category:

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

#MIvDC

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

Published:Category:

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

#MIvDC

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

Published:Category:

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

#MIvDC

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

Published:Category:

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

#MIvDC

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

  • Thedipaar