ஆந்திராவில் மீனவர்கள் இடையே மோதல் 6 படகுகளுக்குத் தீ வைப்பு, 7 பேர் படுகாயம்.
ஆந்திராவில் மீனவர்கள் இடையே மோதல் 6 படகுகளுக்குத் தீ வைப்பு, 7 பேர் படுகாயம்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடலில் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 6 மீன்பிடி படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது .
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 7 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விசாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சுருள் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் நிலவி வந்தது.
இந்நிலையில் மீனவர்களின் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்திய வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று மற்றொரு தரப்பினர் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 6 மீன்பிடி படகுகளுக்கு தீவைத்தனர்.
இதனை அறிந்த கடலோர காவல்படையினர் உலங்கு வானூர்திகளை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.