ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.
ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.
ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.
மூடுபனியால் எதிரே வந்த வாகனங்கள் தெரியாமல் மறைந்ததால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்