Published:Category:

இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது.

#MIvDC

Listen to news

இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது.

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று இரவு  மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து தங்கி  இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர்   விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு செல்வதற்கு தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு  வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த  மெரைன் பொலிஸார் குறித்த  நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த  24 வயதுடைய  சமிந்தன் என தெரிய வந்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

  • Thedipaar