அரசை ஏமாற்றி ஏமாற்றி 11 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்!
அரசை ஏமாற்றி ஏமாற்றி 11 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்!
பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் கொரோனா, ஓமைக்ரான் பீதியில் 11 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டது அங்கு மருத்துவர்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்த முதியவர் 11 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு தான் சுறுசுறுப்பாக இருப்பதாக கூறியுள்ளார். ஒருவருக்கு இரு டோஸ் செலுத்திவிட்டால், இணைதளத்தில் தானாகவே லாக் செய்துவிடும். அவ்வாறு இருக்கையில் பிரம்மதேவ் மண்டல் எவ்வாறு 11 டோஸ் செலுத்தியிருக்க முடியும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அந்த முதியவரிடம் கேட்ட போது தடுப்பூசி மூலம் எனக்கு ஏராளமான பலன் கிடைத்திருக்கிறது. இடுப்பு வலி, முதுகுவலி இருந்தது அது நின்றுவிட்டது. சளித்தொந்தரவு, இருமல், மூச்சிரைப்பு போன்றவையும் இப்போது இல்லை. இதுபோன்ற தடுப்பூசிகளை அரசு சிறப்பாக தயாரித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏன் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்றும் கேட்டுள்ளார்.
நான் என்னுடைய ஆதார் எண்ணை மாற்றவில்லை, செல்போன் எண்ணையும் மாற்றவில்லை. ஒவ்வொருமுறையும் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது இதை அளித்துதான் தடுப்பூசி செலுத்தினேன். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. கண்காணிப்பும் இல்லை. இதுவரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன் என்றும் கூறினார்.
சமீபத்தில் 12வது டோஸ் செலுத்த நான் ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்றேன். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பினார்கள். இருந்திருந்தால் 12 வது டோஸ் செலுத்தியிருப்பேன். செப்டம்பர்மாதத்தில் மட்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்