வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம்!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம்!
ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியா வருவோருக்கு பொருந்தும் என இந்திய விமானப்போகுவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய சுகாதரத்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும். இந்த நடைமுறை ஜனவரி -11 தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ளும் பயணிகள் சுய தனிமை முடிந்த பிறகு RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.