Published:Category:

அதிவேகமாக சென்ற லாரி, காரின் மீது மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு.

#MIvDC

Listen to news

அதிவேகமாக சென்ற லாரி, காரின் மீது மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கனகபுரா சாலையில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில், காரில் பயணித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தமிழக பதிவெண்ணை கொண்ட லாரி, கெங்கேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த காரின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்றுக் கொண்டிருந்த மற்ற வாகனங்களிடையே சிக்கி நசுங்கி உள்ளது.

இதில், காருக்குள் இருந்த 4 பேர்  உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி சாரதி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே  விபத்திற்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

  • Thedipaar