Published:Category:
இன்ஸ்டாகிராம் காதலால் கர்ப்பமான சிறுமி : கல்லூரி மாணவரை குறி வைத்து தூக்கிய காவல்துறை!
இன்ஸ்டாகிராம் காதலால் கர்ப்பமான சிறுமி : கல்லூரி மாணவரை குறி வைத்து தூக்கிய காவல்துறை!
சென்னையில் பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
டிப்ளமோ மாணவர் பார்த்தசாரதி என்கின்ற பாலாஜி என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 2மாதத்திற்கு முன்பு, சிறுமியை தனது பைக்கில் அழைத்து கொண்டு சென்னை முழுவதும் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.

https://thedipaar.com

Published:Category:
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
Published:Category:
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
Published:Category:
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
Published:Category:
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
Published:Category:
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
Published:Category:
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
Published:Category:
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
Published:Category:
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
Published:Category:
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
Published:Category:
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்