11 ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது.
11 ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 11 ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தாய், தந்தையை இழந்த இந்த மாணவி, பெரியம்மாவின் ஆதரவில் வசித்து வந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்ற போது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் பெரியம்மாவின் உடந்தையுடன் அவரது மகனே நண்பர்கள், தெரிந்தவர்களை அழைத்து வந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதரவற்று அடைக்கலம் தேடி தனது வீட்டில் தங்கியிருந்த தங்கையை கொடூர மனம் படைத்த அண்ணனே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், மாணவியின் பெரியம்மா, பெரியம்மாவின் மகன் மற்றும் 77 வயது முதியவர் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.