கார் மீது தள்ளுவண்டி இடித்து விட்டதால் ஆவேசமடைந்த பேராசிரியர்.
கார் மீது தள்ளுவண்டி இடித்து விட்டதால் ஆவேசமடைந்த பேராசிரியர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், தனது கார் மீது தள்ளுவண்டி இடித்ததற்காக, அந்த வண்டியில் இருந்த பப்பாளிப் பழங்களை பெண் ஒருவர் சாலையில் வீசி எறிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
அயோத்தியா நகரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுவதாக கூறப்படும் பெண், தள்ளுவண்டி காரருடன் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் விற்பனைக்கு வைத்திருந்த பப்பாளி பழங்களை சாலையில் வீசி எறிந்துள்ளார்.
இந்த தள்ளுவண்டிக்காரர் கெஞ்சியும், தனியார் பல்கலைக்கழக பேராசிரியை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.
சாலையில் சென்ற வாகன சாரதிகளும் இதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.
பார்வையிட்ட மக்கள் இந்த தனியார் பல்கலைக்கழக பேராசிரியரின் மனிதபிமானம் அற்ற செயலை கண்டித்துள்ளனர்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்