பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் உயிரிழந்துள்ளார் .

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்த எம்.முத்துராமன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் .
ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கல் போன்ற பல படங்களை எம்.முத்துராமன் தயாரித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து தவிர்க்க முடியாத தயாரிபாளராக வலம் வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார் .
எம். முத்துராமனின் மறைவிற்கு திரைதுறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் தயாரித்த ஒரு வீடு ஒரு மனிதன் படம் சிறந்த படத்திற்கான மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை