யாழில் சத்திர சிகிச்சையின் போது கவனயீனம் பெண் உயிரிழப்பு.
யாழில் சத்திர சிகிச்சையின் போது கவனயீனம் பெண் உயிரிழப்பு.
புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றி சத்திரசிகிச்சை செய்து கொண்ட பருத்தித்துறை யாக்கருவீதி, கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கான சத்திரசிகிச்சை கடந்த மார்கழி மாதம் 10 ஆம் திகதி நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது சத்திரசிகிச்சை செய்யப்பட்ட போது பெண்ணின் உடலுக்குள் 50cm நீளம் 10cm அகலமுள்ள மருந்து கட்டும் துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.