Published:Category:
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு.

முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு 12.01.2022 நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த பொங்கல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.
கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக நடாத்தப்படவில்லை.
இருப்பினும் இந்த ஆண்டு அதிக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகிய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் பொங்கலை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
அதிகளவு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டமை சிறப்பாகும்.

https://thedipaar.com

Published:Category:
தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
Published:Category:
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.