Published:Category:

முல்லைத்தீவில் 604 மாணவர்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் பாதணிகள் வழங்கிவைப்பு.

#MIvDC

முல்லைத்தீவில் 604 மாணவர்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் பாதணிகள் வழங்கிவைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சிவடக்கு,கிளிநொச்சி தெற்கு,மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களை சேர்ந்த 12 பாடசாலைகளின் மாணவர்கள் 604 பேருக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

12.01.2022 அன்று விசுவமடு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ வனசிங்க மற்றும் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது இராணுவத்தினரால் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி நடவடிக்கைகளுக்கு பாடசாலை நிர்வாகங்கள் நன்றியினையும் தெரிவித்துள்ளார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar