நாட்டின் நிதி நிலமை மிகமோசமான கட்டத்தினை அடைந்துள்ளது - எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு.
நாட்டின் நிதி நிலமை மிகமோசமான கட்டத்தினை அடைந்துள்ளது - எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் தேவிபுரம் பகுதி மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.01.2022) மாலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிவைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எப்படியாக வாழவேண்டும் என்பதற்கான முத்தாய்ப்பாகத்தன் இருக்கின்றது பல மாதங்களுக்கு முன்னதாகவே நாங்ககள் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படப்போவதாக அறிவிப்பினை செய்துள்ளோம் அப்போது அரசு அதனை மறுதலித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சின் செயலாளர் இதனை சொன்னபோது அவரை பதவியில் இருந்து விலத்தினார்கள். இப்போது அரசாங்கமே அதனை சொல்ல ஆரம்பித்து வி;ட்டார்கள்..
விவசயஅமைச்சர் சொல்கின்றார் தன்னுடைய 32 ஆண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கை பாழாய் போகின்றது என்று சொல்கின்றர்
நாட்டின் நிதி நிலமை மிக மோசமாக அடைந்துள்ளது சரியாக இதனைநிர்வகிக்காத காரணத்தினால் தலைக்குமேலே கடனை வாங்கி அந்த கடனை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்கி மாறி மாறி வந்த பல அரசாங்கம் செய்த தவறு அதிலும் சிறப்பாக இன்று பதவியில் உள்ள அரசாங்கம் இக்கட்டான நிலை வருகின்றது என்றும் தெரிந்துகொண்டும் பொருளாதார விடையத்தினை சரியான முறையில் கையாள முடியாமைக்கான காரணத்தினால் இப்படியான ஒரு நிலைக்கு நாடு வந்துள்ளது.
இது இந்த மாத முடிவிற்குள் இன்னும் மோசமான நிலையினை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் எங்கள் மக்கள் நிலத்தினையும் கடலினையும் நம்பி வாழும் மக்கள் அதிகம் வெளிநடுகளில் இருந்து வாருவாய் வருகின்றதை எதிர்பார்த்து வாழ்கின்றவர்களும் பலர் இருக்கின்றார்கள் அதன் காரணமாகவோ என்னவோ நாட்டில் மற்றப்பிரதேசங்களை விட எங்களுக்க இந்த தாக்கம் என்பது சற்று தாமதித்து வரலாம் ஆனால் ஏற்கனவே ஏனைய மாகாணங்களில் மக்கள் பட்டிணியின் விளிம்பிற்கு வந்துவிட்டர்கள் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் மாவட்டங்களில் அது வருகின்றபொழுது வரப்போகும் பஞ்ச காலத்தில் எங்களிடம் இருக்கும் அனைத்தினையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து உண்கின்ற நிலை வந்துள்ளது அதனால்தான் பகிர்ந்து உண்போம் என்கின்ற தொனிப்பொருளை மக்களுக்கு கொண்டுசெல்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்
தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம் எப்படி நாங்கள் இந்த முறை பொங்கப்போகின்றோம் என்று அங்கலாய்த்துக்கொண்டிந்த வேளை நம்பிக்கை ஒளிக்கீற்றாக இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றது.
நம்பிக்கையினை தளரவிடாமல் தொடர்ந்து பயணிப்போம் சேர்ந்து பயணிப்போம் அனைத்து சவால்களையும் நாங்கள் சேர்ந்து முகம் கொடுத்து முறிகடிப்போம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்