மஸ்கெலியாவில் குடியிருப்பில் தீ விபத்து.
மஸ்கெலியாவில் குடியிருப்பில் தீ விபத்து.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் 13.01.2022 அன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லையெனவும், அயலவர்கள் கூச்சலிட்டதையடுத்து, ஏனையவர்கள் ஓடி வந்து மற்றயை வீட்டிற்க்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடு துணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.
சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை
கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி
சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது
ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.