Published:Category:

கடலில் புதைந்து கிடக்கும் உழவு இயந்திரங்கள் தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

#MIvDC

கடலில் புதைந்து கிடக்கும் உழவு இயந்திரங்கள் தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புது மாத்தளன் கடற்கரை பகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனம் காணப்பட்டுள்ளது.

கடந்த 08.01.2022 திகதி அன்று  புது மாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.


உழவுயந்திரத்தின் நடு சில்லின் பெரிய ரயர்கள் இரண்டு கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் குறித்த உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் 13.01.2022 இன்று கலை முன்னெடுத்துள்ளார்கள்.

இரண்டு கனரக இயந்திரங்கள் கொண்டு தோண்டப்பட்டபோதும் உழவு இயந்திரங்கள் என இனம் காணப்பட்டுள்ளது இரண்டு உழவு இயந்திரங்கள் இவ்வாறு கடற்கரை நிலத்தில் புதைந்து காணப்படுகின்றன.

நீண்டநேரமாகியும் கடல் அலையின் சீற்றம் மற்றும் கடற்தண்ணீர் வந்து கொண்டிருக்கும் காரணத்தினால் தோண்டும் நடவடிக்கையின் போது உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன இவற்றை எடுத்துக்கொண்டு குறித்த பகுதியினை மூடிவிட்டுள்ளார்கள்.

தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு உழவியந்திரங்களின் பாகங்கள்  காணப்படுகின்றன நண்பகல் 12.00 மணி வரை தோண்டப்பட்டு மூடப்பட்டு தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
 
குறித்த பகுதி தொடர்பிலான கண்காணிப்பில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar