Published:Category:

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நச்சுத்தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் நச்சுத்தன்மை அற்ற சேதனப்பசனையை பயனபடுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து இப் பசுமை வீட்டுத் தோட்டத்தின் மூலம் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க.சத்திதபாலன் தலமையில் இடம் பெற்ற இந்த  நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இராணுவத்தின் 55 வது படை பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்தின, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாபரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

#MIvDC

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

Published:Category:

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

#MIvDC

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

Published:Category:

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

#MIvDC

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

Published:Category:

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

#MIvDC

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Published:Category:

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

#MIvDC

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

Published:Category:

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

#MIvDC

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

Published:Category:

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

#MIvDC

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

Published:Category:

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

#MIvDC

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

Published:Category:

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

#MIvDC

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

Published:Category:

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

#MIvDC

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

  • Thedipaar