மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி.
சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே தைப்பொங்கல் திருநாளாகும்.
இன் நன்நாளில் உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாக கருதப்படும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பது எமது மரபாகும்.
இன் நன்நாளில் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும்மகிழ்வடைகிறேன் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இன் இனிய நன்நாளில் பொங்கல் பானை பொங்குவதைப் போல மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி நிலவி நாட்டிலும் நலமும் வளமும் பொங்கட்டும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது ஆன்றோர் முதுமொழி. இம் முதுமொழிக்கேற்ப உலகை நீண்டகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு அனைவரது வாழ்விலும் வளங்கள், நலன்கள் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
மேலும் தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஒன்றுகூடல்களைத் தவிர்த்து, விசேட சுகாதார வழிகாட்டல்களிற்கமைய பொங்கல் விழாவினை அமைதியான முறையில் கொண்டாடி மகிழ்வோம்.
பஞ்சபூதங்களான இயற்கையை வணங்கி பாதுகாப்பதுடன் வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் சுகஜீவிகளாக வாழ உலக இயக்கத்திற்கு மூலகாரணமாக விளங்கும் சூரிய பகவானை பிரார்த்திப்போமாக என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்