Published:Category:

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

#MIvDC

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

தைத்திருநாளை கொண்டாடுவதற்கு நாடெங்கிலும் தமிழ் மக்கள் தயாராகிவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் இன்று காலை பொதுமக்கள் பொருட்கொள்வனவில் அதிகளவில் ஈடுபட்ட அதேநேரம் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

படுவான்கரையிலிருந்தும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு பொருட்கொள்வனவுக்கு வருகைதந்த காரணத்தினால் அங்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படாதவாறு சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கையெடுத்தனர்.

மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது.

பொதுமக்களை மோசடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

  • Thedipaar