கடுமையாக தாக்கும் ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்காதீர்கள்!
கடுமையாக தாக்கும் ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்காதீர்கள்!
ஒமைக்ரான் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்றும், 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவது தெரியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்று நோயியல் இயக்குனர் டாக்டர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார். இந்த நோய் தொற்று சளி போன்று லேசானது என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்கக் கூடாது என்று மத்திய அரசு திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்கக் கூடாது. இதை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக கண்காணிப்பது அவசியமாகும். ஒமைக்ரானின் மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களை இது கடுமையாக தாக்கும். முழுமையான தடுப்பூசியின் மூலமே இதில் இருந்து பாதுகாக்க முடியும்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு 90.2 சதவீதம் முதல் 95.7 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.