Published:Category:

வவுனியாவில் அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 12 பயணிகள் காயம்.

#MIvDC

வவுனியாவில் அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 12 பயணிகள் காயம்.

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேருந்து  உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14.01) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ஒன்று நின்றுள்ளது. 


இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த விபத்துக்குள்ளான பேரூந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு அதிசொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1.00 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.

#MIvDC

‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.

Published:Category:

பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அம

#MIvDC

பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அம

Published:Category:

அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

#MIvDC

அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

Published:Category:

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

#MIvDC

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

Published:Category:

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

#MIvDC

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

Published:Category:

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

#MIvDC

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

Published:Category:

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

#MIvDC

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

Published:Category:

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

#MIvDC

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

  • Thedipaar