இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் ஐ.நா சபை எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் ஐ.நா சபை எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன், மனித சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவலால் உருவான இரண்டாவது அலையில் சித்திரை மற்றும் ஆனி மாதங்களுக்கு இடையில் 2 இலட்சத்து 40 ஆயரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்திய பொருளாதாரத்தை இரண்டாவது அலை சீர்குலைத்தது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதுபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.