Published:Category:

தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு 2 புதிய மருந்துகள் பரிந்துரை உலக சுகாதார அமைப்பு.

#MIvDC

Listen to news

தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு 2 புதிய மருந்துகள் பரிந்துரை உலக சுகாதார அமைப்பு.

தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரண்டு மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆர்த்தரைட்டிஸ் மூட்டு வலி சிகிச்சைக்கான பாரிசிடினிப் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சை முறைக்கான சோட்ரோவிமாப் ஆகிய மருந்துகளை தீவிர நோய்ப் பாதிப்பு ஏற்பட்டோருக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசிடினிப் மருந்தினை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் போது கொரோனா தீவிரத்தால் உயிரிழக்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சோட்ரோவிமாப் மருந்து பலனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar