Published:Category:

எங்களது அனுமதியில்லாமல் எங்களது முடியை கூட யாராலும் அகற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு.

#MIvDC

எங்களது அனுமதியில்லாமல் எங்களது முடியை கூட யாராலும் அகற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு.

எங்களது அனுமதியில்லாமல் எங்களது முடியை கூட யாராலும் அகற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதேச வேறுபாடுகள் பார்க்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் இன்றைய ஆட்சியில் அனைத்து பகுதிகளும் சமமாக பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் தைப்பொங்கலை முன்னிட்டு நடாத்தும் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுபோட்டி இன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பிரகாஸ் தலைமையில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் எட்டு கழகங்களாக பிரிந்து இந்த சுற்றுப்போட்டியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

கடந்த காலத்தில் ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சங்களுமே வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதில் காட்டப்பட்டுவந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் சகல துறை சார்ந்தும் சமனான வேலைப்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது.

இலங்கையில் உள்ள அனைத்து பிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு சகல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் சமனாக நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தளவுக்கு நாங்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம்.அதில் அதிகளவான முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நான் 2015ஆம் ஆண்டு தேர்தலில்போட்டியிட்டபோது என்னை வெற்றிபெறமாட்டேன் என மிகவும் குறைவாக பேசினார்கள்.

ஆனால் மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குடன் வெற்றிபெற்றேன்.

அதன் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில்போட்டியிட்டபோது வரலாற்றிலேயே வெற்றிபெறமுடியாது என கூறினார்கள்.

அந்த சரித்திரத்தையே உடைத்து எறிந்தோம் நாங்கள்.

என்னை காணாமல்போய்விடுவார்கள் என்று கூறினார்கள்.ஆனால் அவ்வாறு கூறியவர்களே இன்று காணாமல்போயிவிட்டார்கள்.

நாங்கள் விரும்பாமல் அரசியலிலிருந்து யாரும் எங்கள் ஒரு முடியை கூட நகர்த்தமுடியாது.தீர்மானிக்ககூடிய, பலமானவர்களாக எங்களை நாங்கள் கட்டமைத்துவருகின்றோம்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar