ஒமிக்ரோனுடன் கொரோனா அழியும் சாத்தியம் உள்ளது சன்ன ஜயசுமன தெரிவிப்பு.

ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் கொரோனா வைரஸை உலகில் இருந்து அழிந்துபோவதற்கு சில சாத்தியங்கள் இருப்பதாக ஔடத ஒழுங்குறுத்துகை மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நான்காவது டோஸைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும், அது நடந்தால், தங்களிடம் ஒரு திட்டம் உள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
உண்மையில் தடுப்பூசியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்த ஒரு சிறு குழுவினர் உள்ளனர்.
இலங்கைக்கு இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதை அவர்கள் எதிர்த்தனர் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.