கஜகஸ்தானில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு.
கஜகஸ்தானில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு.
கஜகஸ்தானில் உள்நாட்டு குளறுபடிகள் குறைந்துள்ள நிலையில் புதுப் பிரச்சினையாக ஒருநாள் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரத்தை கடந்தது.
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக நாளொன்றுக்கு ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் இருந்த ஒமைக்ரான் பரவல் தற்போது 10 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் நுர் சுல்தான், அல்மாட்டி உள்ளிட்ட நகரங்களில் பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் விரைவில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.