வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (17) அதிகாலை இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தினை நவகமுவ பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களினால் சோதனையிடப்பட்டது.
இதன் போது 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளினை உடமையில் வைத்திருந்த 39 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு ஈரட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரட்டைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.