முல்லைத்தீவில் கஞ்சாவுடன் 23 அகவை இளைஞன் கைது.

முல்லைத்தீவில் சில இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப்பாவனை இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இளைஞன் ஒருவன் கஞ்சாவுடன் (15.01.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுப்புக்குளம் முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடை இளைஞனே 25 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்த முல்லைத்தீவு பொலீசார் குற்றவாளியினை 16.01.2022 அன்று பதில் நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வழக்கு எதிர்வரும் 29.03.2022 அன்று திகதியிடப்பட்டுள்ளது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.