காலையில் இறைச்சி வாங்க கடைக்கு சென்றவர், மதியம் கோடீஸ்வரனான அதிர்ஷ்டம்!
காலையில் இறைச்சி வாங்க கடைக்கு சென்றவர், மதியம் கோடீஸ்வரனான அதிர்ஷ்டம்!
கேரளாவில் பெயிண்டர் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு விழுந்தது. குலுக்கல் நடைபெறும் நாளான்று காலையில்தான் லாட்டரியை வாங்கியதாகவும் பம்பர் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை தருவதாகவும் பெயிண்டர் சதானந்தம் தெரிவித்துள்ளார்.
பெயிண்டிங் தொழில் செய்துவரும் சதானந்தம், காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, லாட்டரி சீட்டையும் அவர் வாங்கிவந்துள்ளார். பிற்பகலில் குலுக்கல் முடிவில் அவர் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதன்படி, XG 218582 என்ற எண் வரிசை கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தனது கடன்களை அடைத்தது போக மீத தொகையை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.