Published:Category:

2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் சோதனை அவசியம் மத்திய அரசு அறிவுறுத்தல்.

#MIvDC

Listen to news

2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் சோதனை அவசியம் மத்திய அரசு அறிவுறுத்தல்.

கொரோனா பாதித்தவர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அவர்கள் காசநோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சைகள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பாதித்தவர்களுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் வழங்குவதை மருந்துவர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான அளவு அல்லது தேவையானதை விட அதிக நேரம் ஸ்டீராய்ட் மருந்துகளை வழங்கும்போது கருப்பு பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

#MIvDC

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

Published:Category:

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

#MIvDC

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

Published:Category:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

#MIvDC

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

Published:Category:

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

#MIvDC

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

Published:Category:

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

#MIvDC

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

Published:Category:

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

#MIvDC

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

Published:Category:

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

#MIvDC

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

Published:Category:

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

#MIvDC

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

Published:Category:

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

#MIvDC

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

Published:Category:

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

#MIvDC

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

  • Thedipaar