இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி.
இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி.
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
சமதல் பாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அதிசய கன்று குட்டியை ஈன்றுள்ளது.
தகவல் அக்கிராமம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியதையடுத்து, கிராம மக்கள் பலரை இந்த கன்றுக்குட்டி வியப்படைய செய்துள்ளது.
இது குறித்து பேசிய கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ,
இது போன்ற நிகழ்வுகள் மிக அரிதானது என்றும் கன்றுக்குட்டியின் உயிர் பிழைப்பு விகிதம் மிகவும் குறைவாகவே இருப்பதால் அதனை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.