Published:Category:

3 மாத கர்ப்பிணி மீது தாக்குதல்.

#MIvDC

Listen to news

3 மாத கர்ப்பிணி மீது தாக்குதல்.

மராட்டிய மாநிலம் சதாராவில் பணியில் இருந்த 3 மாத கர்ப்பிணி வனக்காவலரை ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

3 மாத கர்ப்பிணி வனக் காவலர் சிந்தி சனாப் தாக்கப்படுவது குறித்த வீடியோவை இந்திய வன சேவை சங்கம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர்,

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

அதேநேரம் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யபட்டார் என்றும் இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது என்றும் மராட்டிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

  • Thedipaar