Published:Category:

நரேந்திர மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம்.

#MIvDC

Listen to news

நரேந்திர மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம்.

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர்.

அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

#MIvDC

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

Published:Category:

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

#MIvDC

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

Published:Category:

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

#MIvDC

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

Published:Category:

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

#MIvDC

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

Published:Category:

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

#MIvDC

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

Published:Category:

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

#MIvDC

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

Published:Category:

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

#MIvDC

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

Published:Category:

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

#MIvDC

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

Published:Category:

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

#MIvDC

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

Published:Category:

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

#MIvDC

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

  • Thedipaar