இங்கிலாந்தில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு.
இங்கிலாந்தில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு.
தற்போது பெரும்பாலான நாடுகளில் ஒமைக்ரொன் வைரஸ் பரவல் காரணமாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரொனின் புதிய துணை மாறுபாடான B A - 2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
B A - 2 வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமைக்ரொனின் புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி ஒமைக்ரொன் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளது.
B A -1, B A - 2 மற்றும் B A - 3 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 99 சதவீதமான பாதிப்பை ஏற்படுத்துவதாக B A -1 வைரஸ் காணப்பட்டாலும், தற்போது B A - 2 மாறுபாடும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரொனின் புதிய மாறுபாடு காரணமாக கோவிட் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.