Published:Category:
ரொறன்ரோவில் பனியால் உருவான விளையாட்டு கோட்டையை $850,000 விற்க முயற்சித்த பெண்!
ரொறன்ரோவில் பனியால் உருவான விளையாட்டு கோட்டையை $850,000 விற்க முயற்சித்த பெண்!
போஸ்லி ரியல் எஸ்டேட்டின் முகவரான Anya Ettinge என்ற பெண் பனியால் உருவான கோட்டையை விற்க முயன்ற நையாண்டி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Anya Ettinger, பனி கோட்டையின் மேல் விற்பனைக்கான அடையாளத்தை வைப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. இந்த ஜீரோ பெட், ஜீரோ பாத் ஹோம் $850,000க்கு மட்டுமே விற்பனையாகிறது. அடுத்த வாரம் வரை நாங்கள் சலுகைகளை வைத்திருக்கிறோம்" என்று எட்டிங்கர் வீடியோவில் கூறுகிறார்.
இந்த வீடியோ குறித்து பேசிய பெண், அந்த காணொளி தனது காதலனின் யோசனை என்று கூறுகிறார். Ettinger -ன் இந்த வீடியோ ரொறன்ரோ ரியல் எஸ்டேட் சந்தையின் நிலவரத்தை உணர்த்துகிறது.
ரொறன்ரோ சந்தை முன்பு போல இல்லை, சிறிய இரண்டு படுக்கையறை வீடுகள் $3 மில்லியனுக்கு மேல் உள்ளனஎன்று கூறுகிறார்.
வீடியோ காட்சி: https://twitter.com/blogTO/status/1484516308972679172
https://thedipaar.com

Published:Category:
கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
Published:Category:
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
Published:Category:
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
Published:Category:
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
Published:Category:
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
Published:Category:
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
Published:Category:
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
Published:Category:
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
Published:Category:
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
Published:Category:
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.