ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ; 10 க்கும் மேற்பட்டோர் காயம்.

ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், கியூஷி தீவுக்கு அருகில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அதிகாலை 1:08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மியாசாகி, ஒய்டா, குமாமோட்டோ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.