Published:Category:
முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கஜமுத்தினை விற்பனைக்காக கொண்டுவந்த நபர் ஒருவரை சிறப்பு பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
22.01.2022 நேற்று காலை முல்லைத்தீவு நகர்பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்ஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரை முல்லைத்தீவு பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
https://thedipaar.com

Published:Category:
கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
Published:Category:
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.