Published:Category:

சுகாதார அமைச்சு மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்.

#MIvDC

Listen to news

சுகாதார அமைச்சு மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்.

வகுப்பறை ஒன்றில், கொவிட் தொற்று உறுதியான மாணவரிடம் இருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பினை கொண்டிராத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை. என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பில் இருந்த, கோவிட் தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். என சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

  • Thedipaar