இந்தியாவின் குடியரசு தினத்தில் பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.
இந்தியாவின் குடியரசு தினத்தில் பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.
இந்தியாவின் குடியரசு தினமான நேற்று முன் தினம் டெல்லி, விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அதன்போது, பிரதேசவாசிகள் ஆரவாரம் செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பாதிக்கபட்ட பெண் வழங்கிய தகவலுக்கமைய, கூட்டு பாலியல் வன்புணர்வு புரிந்துள்ளதாக சந்தேகநபர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சட்டவிரோத மது விற்பனையாளர்களால் குறித்த பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்